அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் லாங்வியூ பகுதியில், காகித உற்பத்தி செய்யும் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், மரங்களை உடைத்து, அவற்றில் இருந்து காகிதம் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த வேலைக்காக, பெரிய ரசாயன தொட்டியில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கேலன்கள் கொண்ட கலவை தயாரிக்கப்பட்டு இருந்தது. ...
வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான். அந்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு ...
தமிழகத்தைச் சேர்ந்த 13 சிறந்த ஆளுமைகளுக்கு இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளான பத்ம விருதுகள் வழங்கப்பட்டிருப்பது தமிழக மக்களுக்கு பெருமை அளிக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும். இவர்களில் 2 பேருக்கு பத்மபூஷன் விருதும், 11 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல்வேறு துறைகளில் அமைதியாகவும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றி சமூகத்திற்கு ...