கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து கூட்டு தாக்குதல் மேற்கொண்டன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் மேற்காசியாவில் போர் மூண்டது. போர் காரணமாக கச்சா ...
கர்நாடகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்தது.முதல்-அமைச்சராக சித்தராமையா பதவி ஏற்றார். அப்போது அவரிடம் காங்கிரஸ் மேலிடம், 2.5 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அதிகாரத்தை டி.கே.சிவக்குமாருக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கூறியது. இதற்கு சித்தராமையா சம்மதம் தெரிவித்தார். அதன்படி சித்தராமையா ஆட்சி நிர்வாகம் நடத்தி வந்தார். கடந்த ...
தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 12-வது முதல்-அமைச்சராக அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபை கூட்டம் ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் ...