மு.க.ஸ்டாலின் தலைமையில் என்றும் தமிழ்நாட்டின் தனித்துவத்தை காப்போம் என உதயநிதி தெரிவித்துள்ளார் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மதுரை மாவட்டம் பாலமேட்டில் புகழ்பெற்ற – தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை இன்று தொடங்கி வைத்து பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தோம். வாடிவாசலில் சீறி ...
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஈராயிரம் ஆண்டுகள் கடந்து இன்றளவும் நிலைத்து நிற்கும் இலக்கியமாய், உலக மாந்தர்க்கெல்லாம் பொதுவான உயரிய நற்கருத்துகள் கொண்ட திருக்குறளைப் படைத்திட்ட வள்ளுவப் பெருந்தகையைப் போற்றுவோம்! அறம் – பொருள் – இன்பம் என்ற முப்பாலையும் ஈரடியில் ...
கிழக்கு மாகாண, அம்பாறை மாவட்டம் பொத்துவில் கோமாரி பகுதியை சேர்ந்த கிராம அவிருத்தி சங்கத்தினர்கனடாவில் இயங்கும் ‘ கல்முனை பிராந்திய சேவை அமைப்பினருக்கு’ விடுத்த வேண்டுகோளின் பேரில் கோமாரி கழுகொல்ல கிராமத்தில் வாழ்கின்ற வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் வசதிகள் அற்ற முதியோர்களுக்கான (பெண்கள்) தைப்பொங்கலை முன்னிட்டு சிறப்பு ...