வளைகுடா பிராந்தியத்தில் ஈரான்-அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் அமலில் இருக்கிறது. ஆனாலும், ஹார்முஸ் நீரிணை மூடல் மற்றும் ஈரானின் கடற்பகுதி முற்றுகை காரணமாக இரு தரப்புக்கு இடையே ஒப்பந்தம் எட்டப்படுவதில் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது. எனினும் இந்த சிக்கல்களை போக்கி அங்கு நிரந்தர அமைதிக்கான ஒப்பந்தம் எட்டுவதற்கு அமெரிக்கா ...
டில்லியில் குவாட் கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் நாளை (26,5.2026)நடைபெறுகிறது. மத்திய வெளிவிவகார துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் நடைபெறும் பாதுகாப்பு பேச்சுவார்த்தை தொடர்பான இந்த கூட்டத்தில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்க உள்ளன. இதனை முன்னிட்டு, அந்நாடுகளின் தலைவர்களுக்கு மத்திய ...
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தனர். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தி.மு.க. கூட்டணி 73 இடங்களையும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களையும் கைப்பற்றின. இதனால், தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கு ...