கியூபாவின் பொருளாதாரத்தில் 40 சதவீதத்தைக் கட்டுப்படுத்தும் ‘கேசா’ என்ற ராணுவத் தொழில் குழுமம் மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்த குழுமம் கியூபா ராணுவத்தால் நடத்தப்படுவதால், அதன் மூலம் கிடைக்கும் வருமானம் பொதுமக்களுக்குச் செல்லாமல் ஆளும் வர்க்கத்திற்கே செல்வதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ...
ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், இந்த போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.ரஷியாவில் நேற்று 2-ம் உலகப் போரின் வெற்றி தின கொண்டாட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புதின், “உக்ரைன் போர் ...
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந்தேதி வெளியானது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கடும் பின்னடைவை சந்தித்தது. 47 இடங்களை வென்று 3-வது இடத்திற்கு அ.தி.மு.க. தள்ளப்பட்டது. எதிர்க்கட்சி அந்தஸ்தையும் எடப்பாடி பழனிசாமி இழந்தார். இந்த தோல்வி அ.தி.மு.க.வில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கிடையே, தமிழகத்தில் நிகழும் அரசியல் ...