இந்தோனேசியாவின் பெகாசி திமூர் ரெயில் நிலையத்தில், நடைமேடையில் நின்றிருந்த பயணிகள் ரெயில் மீது மற்றொரு விரைவு ரயில் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 40 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக உள்ளதாகவும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் போலீசார் ...
கடந்த 2001ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் தற்போது இந்தியா, ரஷியா, சீனா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பில் 2017 ம் ஆண்டு இந்தியா முழு நேர உறுப்பினர் ஆனது. இந்த அமைப்பின் ...
நாட்டில் தற்போது 17 ரெயில்வே மண்டலங்கள் உள்ளன. இதற்கிடையே, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு தெற்குக் கடற்கரை ரெயில்வே மண்டலம் என்ற பெயரில் 18-வது மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட இந்த புதிய மண்டலத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி 2025 ஜூன் 8 அன்று ...