பூங்காவின் உயிரை ஒரேயடியாகப் பறிக்கும் மூடத்தனமான செயல் என பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! பு.கஜிந்தன் யாழ்ப்பாணப். பழைய பூங்காவில் புதிதாக முளைக்கும் உள்ளக விளையாட்டு அரங்கு பூங்காவின் உயிரை ஒரேயடியாகப் பறிக்கும் மூடத்தனமான செயல் – பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார. தொன்மை வாய்ந்த யாழ்ப்பாணப் பழைய பூங்காவில் ...
இங்கிலாந்தில் கடந்த 2021-ம் ஆண்டு நாடின் பஸ்ஸார்ட்-குவாஷி என்ற பெண்ணை சந்தேகத்தின்பேரில் காவல்துறை கைது செய்தனர். பின்னர் அடுத்த நாளே அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் கைது செய்தபோது காவல்துறை தன்னை தாக்கியதாக நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணைக்காக கைது செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட காணொளியை சமர்ப்பிக்க ...
இந்தியா, சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய யூனியன், ஆப்பிரிக்க யூனியன் உள்பட பல்வேறு நாடுகளின் கூட்டமைப்பாக ஜி20 உள்ளது. இதனிடையே, ஜி20 கூட்டமைப்பின் உச்சிமாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதில், அந்த அமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பது வழக்கம். இந்நிலையில், ஜி20 கூட்டமைப்பின் உச்சிமாநாடு இந்த ...