ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் போர் வளைகுடா பிராந்தியம் முழுவதையும் கடுமையாக பாதித்து உள்ளது. இதில் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தங்கள் மீது தொடர்ந்து தாக்கி வரும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு பதிலடியாக, வளைகுடா நாடுகளில் ஈரான் தொடர்ந்து தாக்குதல் ...
அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்கு பதிலடியாக, வளைகுடா நாடுகளில் இருந்து எரிசக்தி ஏற்றுமதிக்கு முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இந்த ஜலசந்தியை கடந்து செல்ல இந்தியா உள்ளிட்ட சில நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும், இதற்காக தங்கள் நாட்டு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட ...
மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கேரள மாநிலம் பெரம்ப்ரா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்ட பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கவலை வேண்டாம், தயவு செய்து ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். எது நடந்தாலும் சரி, காங்கிரஸ் கட்சி நரேந்திர மோடியை ...