கள்ளக்குறிச்சியில் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் டி.எம்.ஜெய்சங்கர், முன்னாள் மாவட்டச் செயலாளர் தோழர் ...
சீனாவின் பாரம்பரிய காதலர் தினமான ‘கிக்சி திருநாளை’ முன்னிட்டு, சுமார் 2,000 அதிநவீன ட்ரோன்கள் வானில் பறக்கவிடப்பட்டு நிகழ்த்தப்பட்ட பிரம்மாண்ட ஒளிக்காட்சி சாகசம் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சீன கலாசாரத்தில் 2,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுப் பின்னணி கொண்ட காதலர் கதையை மையமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி ...
மியான்மரில் புத்த மடாலயம் மீது ராணுவ விமானம் நடத்திய வான்தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர். மியாங் நகரில் இருந்து சுமார் 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்வெல் லே ஓ என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. அங்குள்ள புத்த மடாலயத்தில் ஒரு ...