லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ படம் 15 நாளில் ரூ.100 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமாவின் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் ‘டிசி’ திரைப்படமும் இணைந்துள்ளது. இயக்குநராக பல வெற்றிப் படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், தற்போது நடிகராகவும் கவனம் ...
உயர்கல்வித்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்தியா-ரஷியா ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மத்திய அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் தீப்தி கவுர் முகர்ஜி மற்றும் ரஷிய அரசின் அறிவியல் மற்றும் உயர்கல்வித்துறை இணை அமைச்சர் மொகிலெவ்ஸ்கி கான்ஸ்டான்டின் இலிச் ஆகியோர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ...
வங்கக்கடலில் மாயமான 7 ஆந்திர மீனவர்களை தேடுதல் பணியை தீவிரப்படுத்த வேண்டுமென பா.ம.க. தலைவர் அன்புமணி கூறினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ஆந்திரப் பிரதேசம் அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் ஒடலரேவு கடற்கரையிலிருந்து கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி வங்கக்கடலுக்கு சூறை மீன் பிடிப்புக்காக சென்ற ...