பாஜக எனும் பெரும் சக்தியின் அடுத்த பயணம் தமிழகத்தை நோக்கியே என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் அனைத்து சதித் திட்டங்களையும் பொய் பிரசாரங்களையும் தவிடுபொடியாக்கி, மகாத்மா புத்தர் ...
மேகதாது விவகாரத்தில் முதல்-அமைச்சர் தனிக் கவனம் செலுத்த வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேகதாது வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது; ”காவேரியில் தமிழ்நாட்டிற்குள்ள உரிமையை பறித்திடும் வகையில் கர்நாடக அரசு தயாரித்துள்ள மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கையை எதிர்த்து ...
மக்களின் நம்பிக்கையை இந்த வெற்றி மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார் பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆரம்பம் முதலே தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. பெரும்பான்மைக்கு அதிகான இடங்களை கைப்பற்றி பீகாரில் மீண்டும் தேசிய ...