நினைவுகள் என்றும் அழியவில்லை அம்மா உலகில் தேடி தேடி மீண்டும் அமரமுடியாத சிம்மாசனம் எம்மை நீங்கள் சுமந்த கருவறைதானம்மா உலகில் எம்மை அறிமுகம் செய்தாய் அம்மா உலகெங்கும் எம்மை வாழ வழியமைத்தாய் அம்மா உலகம் முழுவதும் தேடினாலும், அகராதியைப் புரட்டினாலும் நீங்கள் காட்டும் பாசத்திற்கு விலைமதிப்புண்டோ அம்மா ஆயிரம் ...
(யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு) யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பு, கனடாவில் வாழ்ந்து வந்தவருமான திருமதி. சுப்பிரமணயம் பாக்கியம் அவர்கள் 18-12-2023 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் – பாறுப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற தில்லைநாதன், மற்றும் சுப்பிரமணியம் ...
நினைவுகளில் நீங்காது இருக்கும் எமது உறவு நீ இறப்பும். பிறப்பும் இவ்வுலகில் சகஜமான ஒன்றானாலும். பிரிவு என்பது நம்மை எப்பவும் கரையவைப்பது… 21 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் மௌனமான உனது நினைவுகள் மட்டும் நீங்காது உயிர்த்திருக்கின்றது உன் உறவுகளின் மத்தியில் இன்பங்கள் சேருமிடத்தில் இன்முகம் காட்டிநின்றாய் துன்பங்கள் சேருமிடத்தில் ...