சங்கானையைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திலகவதி ஞானசபாபதி அவர்கள் 05-10-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான முத்துகுமாரசாமி – அன்னலஷ்மி ஆகியோரின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன் பாக்கியலட்சுமி ஆகியோரின் அன்பு மருமகளும் ஞானசபாபதி அவர்களின் அன்பு மனைவியும், கோகுலதீபன், பிரியாழினி, ...
(மானிப்பாய், நவாலி சிந்தாமணிப் பிள்ளையார் கோவிலடி) யாழ்ப்பாணம், மானிப்பாய் நவாலி சிந்தாமணிப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா ரொறன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. றமணி கருணானந்தன் அவர்கள் 29-09-2023 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான தம்புசாமி – சாவித்திரி தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பிரமணியம், ...
திருமதி. கந்தசாமி செல்லம்மா அவர்கள் (வாதரவத்தை, புத்தார்) – (திதி : ஏகாதசி) எமது குடும்பத்தின் பாசத்தலைவியாய் திகழ்ந்த எங்கள் அன்புத்தெய்வமே எங்களின் வழிகாட்டியாய் வாழ்ந்து அன்பையும் அரவணைப்பையும் தந்து எம் ஆளாக்கிய எங்கள் அன்னையே உங்கள் ஆத்மா சாந்தியடைய ஆண்டவரை வேண்டி நிற்கின்றோம் அன்னாரின் மரணச்செய்தி கேட்டு ...