யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்து அமரத்துவமடைந்த அமரர் செல்லையா இராசம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும். எமை ஈன்றெடுத்த எம் அன்புத் தாயே உங்கள் இன்முகம் தான் எங்கேயம்மா இவ்வுலகில் எமைவிட்டுப் பிரிந்து மாதம் ஒன்று ஆனதுவே அம்மா பாசத்தை நமக்கு ஊட்டி ...
புங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மற்றும் நோர்வேயை வதிவிடவும் கொண்ட இன்னிசை இளவரசன் சங்கீத பூசனம் பொன் சுபாஷ் சந்திரன் 25.08.2023ந்திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார். காலஞ்சென்றவர்களான அண்ணார் பொன்னம்பலம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினம் தம்பதிகளின் அருமை மருமகனும், சந்திரா, சாரதாவின் அன்புக் கணவரும், ...
யாழ்ப்பாணம் வசாவிளானைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு.சின்னராசா சர்வேந்திரராஜா அவர்கள் 15-08-2023 செவ்வாய்க்கிழமையன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற சின்னராசா, பாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், சபாரத்தினம், ராணியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சாந்தினியின் அன்பு கணவரும், பிரியங்காவின் பாசமிகு தந்தையும் இலங்கையில் வாழும் ...