‘சீவியத்திலும் எம்மை நேசித்தவர்களே மரணத்திலும் மறவாதிருங்கள்’ அன்பும், பண்பும், பாசமும், அறிவும் கொண்டு எம்மை ஆளாக்கிய தெய்வங்களே! எங்கள் குடும்பத்தின் குலவிளக்கே நீங்கள் எங்களை எந்நாளும் நேசிக்கும் பண்போடு வாழ்ந்து நாம் கண்ட நாயகன், நாயகியாய் வீற்றிருந்து எங்களுக்கு வளம் விதைத்தவர்களே அருகில் நீங்கள் இல்லாவிட்டாலும் எப்போதும், எங்கிருந்தாலும் ...
அமரர். சத்தியமூர்த்தி சத்தியசீலன் (ஐயனார் கோவிலடி – சுருவில்) (கொழும்பு ஸ்ரீ திருப்பதி ஏஜன்சி) இன்றிலிருந்து முப்பத்தேழு வருடங்களுக்கு முன்னால் ஒரு சித்திரா பௌர்னமி நாளில் உன் இதயத்தை துளைத்துச் சென்ற அந்த சிங்களச் சிப்பாயின் சன்னங்கள் இன்னும் இன்னும் எத்தனையோ ஆயிரம் உயிர்களை குடித்துக் கொண்டே இருக்கின்றன ...
அன்பின் திருவுருவமாக, பாசத்தின் உறைவிடமாக உங்கள் குடும்பத்தின் தீபமாக விளங்கி எம்மையெல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்தி, மீளாத் துயரில் விட்டுச் சென்ற எங்கள் அன்புத் தெய்வமாகிய அமரர் உயர்திரு சோதிலிங்கம் பரமலிங்கம் அவர்கள் இறைவன் திருவடி எய்திய சோகமான செய்தியைக் கேள்வியுற்று, எங்கள் இல்லம் தேடி வந்து. நேரில் அனுதாபங்களைத் ...