உலகின் பல நாடுகளில் வாழும் எம் இளையோர்களான மாணவிகள் எங்களை அழைக்கின்றார்கள். பெரியபுராணத்தின் பெருமைகளைப் பேச வரும் அந்த அறுவரின் ஆற்றலை மெச்சுவதற்காய் இணைவோம் நாம். தமிழ்நாட்டின் சேலம் மாநகரத்திலிருந்து பேராசிரியர் வேலாயுதம் சங்கரநாராயணன் அவர்கள் ஏற்பாடு செய்துள்ள அற்புதமான இளையோர் உரையரங்கில் நாமும் இணைந்து, சைவத்தின் மகிமையை ...
யாழ்ப்பாணம் அச்சுவேலி தம்பாலை சந்நிதி வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கலாநிதி கார்த்திகேசு சித்திரவடிவேலு அவர்கள் கடந்த 03-09-2021 அன்று வெள்ளிக்கிழமையும் அன்னாரின் துணைவியார் திருமதி சித்திரவடிவேலு தவமலர் அவர்கள் கடந்த 07-09-2021 செவ்வாய்கிழமையன்றும் இறைவனடி சேர்ந்தார்கள் என்ற தகவலை கேள்வியுற்ற உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உலகெங்கும் ...
உடுப்பிட்டி சன்னிதி வீதியை பிறப்பிடமாகவும், கனடா – ஸ்காபுறோவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். குணசிங்கம் கந்தசாமி அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவஞ்சலி எம் இதயங்களில் ஒளி வீசிய பூரண நிலவே! எம் கண்களில் நீர் வரவழைத்தே மறைந்ததேனோ எம் அருமை தந்தையே! வாழ்வே மாயமென்று எமக்கு உணர்த்திவிட்டு சென்றனையோ! ...