எங்கள் குடும்பத்தின் குலவிளக்கே நீங்கள் அணைந்த நாளிலிருந்து எங்களின் வாழ்க்கை இருள் அடைந்து விட்டது. எங்களின் பிரகாசமான வாழ்க்கைக்கு முதல்வியாகவும், எங்கள் குடும்பத்தின் ஆணி வேராகவும் இருந்தீர்கள். உங்களை இழந்த பின்பு வேர் அறுந்த மரங்களாக வாடி வதங்குகின்றோம். நீங்கள் இருந்த இடத்தை நிரப்புவதற்கு இங்கு எவரும் இல்லை ...
இளைப்பாறிய பேராசிரியர் யாழ்ப்பாண பல்கலைக்கழக விலங்கியல்துறை அச்சுவேலி-இலங்கை அச்சுவேலி-இலங்கை யாழ்ப்பாணம் அச்சுவேலி தம்பாலை சந்நிதி வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கலாநிதி கார்த்திகேசு சித்திரவடிவேலு அவர்கள் கடந்த 03- 09-2021 அன்று வெள்ளிக்கிழமையும் அன்னாரின் துணைவியார் திருமதி சித்திரவடிவேலு தவமலர் அவர்கள் கடந்த 07-09-2021 செவ்வாய்கிழமையன்றும் இறைவனடி சேர்ந்தார்கள் ...