யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville, மறைவு யாழ். நல்லூர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முத்துப்பிள்ளை கதிரவேலு அவர்கள் 15-09-2021 புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேந்திரர் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமநாதர் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும், காலஞ்சென்ற ...
யாழ். கைதடி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்னபூரணம் ஞானசம்பந்தர் அவர்கள் 16-09-2021 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா (ஆசிரியர்) – இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான Dr. சரவணமுத்து – அன்னபூரணம் தம்பதிகளின் ...
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், மலேசியா Kuala Lumpur, யாழ்ப்பாணம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வத்துரை குருபாதம் அவர்கள் 18-09-2021 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார் காலஞ்சென்ற மு. செல்வத்துரை (Superintendent of Railways, Malaysia) – பொற்கொடி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற பரம்சோதி ...