கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார், தனது 40வது திருமண நாளை மனைவி கீதாவுடன் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். சிவராஜ்குமார் தமிழில் ஜெயிலர் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ...
கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் ஜூலை 24-ஆம் தேதி வெளியாகிறது. இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடித்துள்ளார். நீதிமன்றத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
பாண்டிராஜ் ‘பரிமளா & கோ’ படத்தை இயக்கியுள்ளார். இதில் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மிஷ்கின், சாண்டி, யோகி பாபு, சந்தோஷ் சோபன், அனந்திகா என பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. சமீபத்தில் தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ‘பரிமளா ...