நடிகர் அஜய் கார்த்தி கதாநாயகனாக அறிமுகமாகி உள்ள திரைப்படம் ‘டார்க்’. இந்த படத்தை கல்யாண் கே. ஜெகன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கான கதையை ‘டாடா’ பட இயக்குநர் கணேஷ் கே. பாபு எழுதியுள்ளார். நடிகை அஞ்சனா முருகன் இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். மேலும் நட்டி நட்ராஜ், ...
பெண்களின் பாதுகாப்பு, உரிமை, கல்வி, மேம்பாடு சம்பந்தமாக பேசி இருப்பதனால் ஆட்டி திரைப்படம் பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஆட்டி திரைப்படம் பெண்கள் கொண்டாடும் வெற்றித்திரைப்படமாக மாறியிருக்கின்றது. இந்த வெற்றியை நம் சமூகத்தின் ஒவ்வொரு பெண்களுக்கும் சமர்ப்பிக்கின்றோம். தாயாக, சகோதரியாக, மனைவியாக, குழந்தையாக நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ...
டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 4-வது படமாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா முரளி நடித்துள்ள படம் “இதயம் முரளி”. இப்படத்தின் தலைப்பு மற்றும் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் மறைந்த நடிகர் முரளியின் மறக்கமுடியாத பாத்திரம் இதயம் முரளி, ...