கிருத்திகா உதயநிதியின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளார். இயக்குநர் கிருத்திகா உதயநிதி தனது அடுத்த திரைப்படத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘வணக்கம் சென்னை’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், பின்னர் ‘காளி’ திரைப்படம் மற்றும் ‘பேப்பர் ராக்கெட்’ இணையத் ...
வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா நடித்த ‘சின்ன சின்ன ஆசை’ படம் வரும் 19ம் தேதி வெளியாகவுள்ளது. வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் நடிகர்கள் இந்திரன்ஸ், மதுபாலா இணைந்து நடித்த திரைப்படம் ‘சின்னச் சின்ன ஆசை’. இப்படம் காசியில் தொலைந்த மதுபாலாவுக்கும் அவருக்கு உதவி செய்யும் இந்திரன்ஸுக்கும் இடையே ...
மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி “யுவ புரோஸ்கர்” தேசிய விருது நடிகர் வாகை சந்திரசேகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வாகை சந்திரசேகர் தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். தனது எதார்த்தமான நடிப்பிற்காக அறியப்படும் இவர், ‘நண்பா நண்பா’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய ...