ஆர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் 2009ல் வெளியான திரைப்படம் ‘ரேணிகுண்டா’. சிறார் சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பித்து ஆந்திராவை அடையும் ஐந்து இளைஞர்களின் கதையை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் விமர்சன ரீதியாக பெரும் பாராட்டை பெற்று கிளாசிக் அந்தஸ்து பெற்றது. தற்போது ரேணிகுண்டா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘ரேணிகுண்டா ...
ஆகாஷ் பாஸ்கரின் இயக்கத்தில் ‘இதயம் முரளி’ என்ற திரைப்படத்தில் அதர்வா நடித்து வருகிறார். இதில் அதர்வாவுடன் இணைந்து பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ‘டிராகன்’ படத்தில் ரங்கநாதனுக்கு ...
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரமின் 63வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2025 ஆம் ஆண்டு வெளியான ‘வீர தீர சூரன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் சீயானின் 63-வது படத்தை, இயக்குநர் ...