விஜய ஆண்டனி நடித்துள்ள “நூறு சாமி” படம் நீண்ட காலத்திற்கு நம் நினைவில் நிலைத்திருக்குமென பிரபல இயக்குநர் ஏர்ஆர்முருகதாஸ் கூறியுள்ளார். இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள ‘நூறு சாமி’ திரைப்படம் திரையரங்கு வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் அஜய் திஷான், ...
மீரா கதிரவன் இயக்கிய ‘ஹபீபி’ கொண்டாடப்பட வேண்டிய திரைப்படமென மரி செவ்ராஜ் தெரிவித்துள்ளார். மீரா கதிரவன் இயக்கத்தில் உருவான ‘ஹபீபி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இஸ்லாமிய குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கஸ்தூரி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஈஷா எம், மாளவிகா மனோஜ், தனஸ்ரீ, சுதாகரன், ...
தனுஷின் 55வது படமான டி55 படத்தில், சாய் பல்லவி காவல்துறை அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோலிவுட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்த மாரி 2 படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி ...