தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவுக்கு, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க உறுப்பினர் கே.ராஜன் மறைவு திரை உலகிற்கு பெரும் இழப்பு. தமிழ் திரை உலகின் மீது அக்கறை கொண்டவர் சினிமா மீது அதீத பாசம் கொண்டவர். ...
அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களை இயக்கியவர் மீரா கதிரவன். இவர் இப்போது ‘ஹபீபி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இஸ்லாமிய குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் இயக்குனர் கஸ்தூரி ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், ஈஷா எம்,மாளவிகா மனோஜ், தனஸ்ரீ, சுதாகரன், அனுஸ்ரீயா ராஜன், இஸ்மத் ...
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் பகத் பாசில் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. இந்த புதிய படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஐசரி கே.கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 32வது தயாரிப்பாக இப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ...