‘டாக்சிக்’ திரைப்படம் முதல் நாளில் ரூ.140.75 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான யாஷ் நடிப்பில் உருவான திரைப்படம் ‘டாக்சிக்’. கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கேங்ஸ்டர் டிராமா கதைக்களத்தில் ...
விஜய் தேவரகொண்டா நடித்த ‘ரணபாலி’ படம் அக்டோபர் 16ந் தேதி வெளியாகிறது. ராகுல் சாங்கிரித்யான் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ரணபாலி’ பெயர் வைக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பின்னணியில் உருவாகி உள்ள இந்த படம் அக்டோபர் மாதம் 16ந் தேதி உலகளவில் ...
ரஜினிகாந்த நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் ‘அல்ல போலேலோ’ பாடலின் காணொளி வெளியானது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ...