கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படத்தின் ‘மயில்வீரா’ பாடல் வெளியானது. பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சர்தார்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘சர்தார் 2’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வரும் செப்டம்பர் ...
ஜி.வி.பிரகாஷ், கயாடு லோகர் நடித்துள்ள ‘இம்மார்டல்’ பட முன்னோட்டம் வெளியானது. ஜாக்பாட்’ படத்தில் பணியாற்றிய மரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், கயாடு லோகர் நடிப்பில் உருவாகி உள்ளப் படம் இம்மார்டல். இப்படத்தில் டி.எம்.கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர், அர்ஷு மஹர்ஜன், பெமா சாம்சோ ...
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ படம் செப்டம்பர் 24ம் தேதி வெளியாகிறது. நானி நடிப்பில் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளிவந்த படம் ‘தசரா’. ‘தசரா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது ...