நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படம் சிக்மா. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன் , ஃபரியா அப்துல்லா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வரும் 31ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான சிக்மா ஸ்டைல் வெளியாகி ரசிகர்களிடையே ...
தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷ்ணு விஷால் . கடந்த 2022ம் ஆண்டு விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோரின் நடிப்பில் ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தை செல்லா அய்யாவு இயக்கி இருந்தார். இவர் விஷ்ணு விஷாலின் ‘சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்’ படத்தை ...
ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஜே.பி. தென்பாதியான் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘அங்கீகாரம்’. இவர் இயக்குனர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். தடகள விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைச் சவால்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை மையமாகக் கொண்டு, உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இப்படத்தை உருவாக்கியுள்ளார். இதில் ...