ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் “மகா அவதார் பரசுராம்”. இப்படத்தை இயக்குநர் அஷ்வின் குமார் இயக்குகிறார். இந்தப் படம் க்ளீம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாராகிறது. அனிமேஷன் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட இந்த சினிமா பயணம், அதிநவீன தொழில்நுட்பத்தையும் நமது பண்பாட்டு வேர்களின் செழுமையையும் இணைத்து, ...
காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’. இந்த மாதம் 24 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது: இந்நிகழ்வில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது: ...
தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ‘நாங்க இருக்கோம்’ என்கிற குறும்படம் தற்போது வெளியாகி உள்ளது. லைட்ஸ் ஆன் மீடியா சார்பில் அதன் பங்குதாரர்களில் ஒருவரான வெங்கி சந்திரசேகர் இதன் கதையை எழுதி இயக்கியிருக்கிறார். ...