செவன் கில்ஸ் சினி கிரியேஷன் நிறுவனத்தின் சார்பில் ஷங்கர் கே.என். மற்றும் சஹானா ஷங்கர் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படமான “பீட்சா பாய்ஸ்”, பூஜையுடன் துவங்கியது. இப்படத்தை இயக்குநர் சேகர் கேஷவ் சிர்ரின் இயக்குகிறார். இவர் இப்படத்திற்கு இசையையும் அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகனாக சிவம் சங்கர், கதாநாயகியாக ...
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள ஷ்ரெவ்போர்ட் பகுதியில் அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதியில் அதிகாலை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 1 முதல் 14 வரையுடைய 8 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் 2 பெண்கள் படுகாயமடைந்தனர். துப்பாக்கி சூடு குறித்து தகவலறிந்து காவல்துறை சம்பவ ...
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா- திரைப்பட இயக்குனர் செல்வமணியின் மகள் அன்ஷூ ரோஜா ஆவார். இவர் இந்தியானா பல்கலைக்கழகத்தில் கணினி சயின்ஸ் பிரிவில் பட்டப்படிப்பு பயின்று வருகிறார். விஞ்ஞானியாக வேண்டும் என்ற இலக்குடன் படிப்பில் முழு கவனம் செலுத்தி வரும் அவர், படிப்புடன் ...