விஒய்ஓஎம் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் ‘மனிதன் தெய்வமாகலாம்’ படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கி வருகிறார். இவர் ஏற்கெனவே, டிரிப், தூக்குத்துரை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர் செல்வராகவன் தற்போது முழுநேர நடிகராக மாறியுள்ளார். இந்தப் படத்தில் செல்வராகவன், குஷி ரவி, ஒய்ஜி மகேந்திரன், கௌசல்யா, கௌசி ரவி, மைம் கோபி ...
தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஒரு புறம் ஆந்திர துணை முதல்வராக இருந்துகொண்டு மறுபுறம் படங்களிலும் நடித்து வருகிறார். இயக்குநர் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் ‘உஸ்தாத் பகத் சிங்’ என்ற படத்தில் பவன் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில், பவன் கல்யாணுக்கு ...
நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் `தேரே இஷ்க் மே’. இந்தியில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், இந்தியில் ரூ.160 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமானது. தற்போது, தனுஷ் போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் ...