கவின் நயன்தாரா நடிக்கும் ஹாய் திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது. இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா மற்றும் வளர்ந்து வரும் இளம் நடிகர் கவின் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வரும் திரைப்படம் ‘ஹாய்’. ரவுடி பிக்சர்ஸ் மற்றும் 7 ...
பிரபல நடிகர் சதீஷின் தந்தை காலமானார். இதையடுத்து அவருடைய உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கபட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சதீஷ். இவர் கத்தி, எதிர்நீச்சல், கான்ஜுரிங் கண்ணப்பன், நாய் சேகர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ...
விஷ்ணு விஷால் நடித்த கட்டா குஸ்தி 2’ திரைப்படம் ரூ55 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால், இயக்குநர் செல்லா அய்யாவுடன் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் ‘கட்டா குஸ்தி 2’. கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ‘கட்டா ...