ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில், தில் ராஜூ மற்றும் ஷிரீஷ் தயாரிப்பில், ரவி கிரண் கோலா இயக்கத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டா , கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ரவுடி ஜனார்த்தனா’. இப்படத்தின் பதாகையில் விஜய் தேவரகொண்டா மழையில் முழுவதுமாக நனைந்து கையில் துப்பாக்கி பிடித்தபடி ...
வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள படம், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. இது சூர்யாவின் 46-வது படமாகும். நாக வம்சி தயாரித்த இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். இதில் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. ...
தமிழகத்தில் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழக சட்டசபைக்கு புதிதாகத் தேர்வான உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.க்களாகப் பதவியேற்று வருகின்றனர். இடைக்கால அவைத் தலைவர் சோழவந்தான் கருப்பையா உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார். முதலில் தமிழக முதல்-அமைச்சர் சி. ஜோசப் ...