இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ படத்தில் நடித்த நடிகை தபுவின் கதாபாத்திரத்திற்கான காணொளியை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி, பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்லம் டாக் – 33 ...
நடிகை மோகினி நடிக்கும் ‘கலிபா’ திரைப்படம் ஆகஸ்ட் 20-ந்தேதி வெளியாகிறது. வைசாக் இயக்கத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘கலிபா’ திரைப்படத்தில் மோகினி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமாத் துறையில் 1991-ம் ஆண்டு வெளியான ‘ஈரமான ரோஜாவே’ படத்தின் மூலம் கதாநாயகியாக ...
மதுரையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இந்த ஆக்ஷன்-டிராமா திரைப்படத்தில், சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் மக்களால் சாமியாக வழிபடப்படும் ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான காணொளியில், ‘விருமாண்டி’ படத்தின் பாணியில் கிராமத்து திருவிழா ...