சென்னையில் தொழில் அதிபர்கள் 5 பேருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் சவுரி முடி மற்றும் விக் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது வீட்டில் காலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கோயம்பேட்டில் ...
திமுகவில் ஏற்கனவே 5 துணைப்பொதுசெயலாளர்கள் உள்ள நிலையில் தற்போது 7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணியை திமுக தொடங்கி உள்ளது. அந்த வகையில் தான் திமுகவில் துணை பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கையை அதிரடியாக உயர்த்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார். ...
கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”வன்முறையின் வாழ்விடம் தமிழ்நாடு” என்று சொல்லும் அளவுக்கு கடந்த நான்கரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, கடத்தல், பதுக்கல், கள்ளச் சாராயம் காய்ச்சுதல், ...