செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் ‘காந்தா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ‘மிஸ்டர் பச்சன்’ திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ , துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். வேபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ராணா டகுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ...
ரவி அரசு கதை எழுதி இயக்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விஷால் இயக்குகிறார். இந்த நிலையில் மகுடம் படக்குழு பதாகை ஒன்றை வெளியிட்டுள்ளது. அத்துடன் இப்படத்தை விஷால் இயக்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ரவி அரசு இயக்கும் படத்திற்கு மகுடம் எனப் பெயரிடப்பட்டுள்ளதாக ...
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் (25-வது படம்) நடிக்கும் படம் பராசக்தி. இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த நிலையில் ...