பூஜா ஹெக்டேவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகள் சுமாராக இருந்தன. கடந்த ஆண்டு அவருடைய ஒரு படம் கூட வெளியாகவில்லை. 2023 ஆம் ஆண்டில் அவர் நடிப்பில் ஒரு படம் மட்டுமே வெளியானது. அதுவும் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடைந்தது. இருப்பினும், 2025 அவருக்கு ஒரு கம்பேக் ஆண்டாக அமைந்திருக்கிறது. அவர் ...
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘பைசன்’. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள ‘பைசன்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழில் வரவேற்பை பெற்ற ‘பைசன்’ படம் விரைவில் தெலுங்கில் ...
செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படம் ‘காந்தா’. இப்படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் , துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். வேபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ராணா டகுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புக்கு ...