நெதர்லாந்து நாட்டு இளவரசி கத்தரீனா-அமாலியா (22), அரச குடும்பத்தின் மூத்த மகள் மற்றும் அரியணையின் அடுத்த வாரிசு ஆவார். இரண்டாவது மகளான இளவரசி அலெக்ஸியா (20), கலை மற்றும் பேஷன் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். கடந்த 2022-ம் ஆண்டு அமாலியாவிற்கு ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பலிடமிருந்து வந்த ...
இங்கிலாந்து நாட்டின் தெற்கே பிரிஸ்டல் நகரில் ஸ்டெர்ன்கோர்ட் சாலையில் உள்ள வீடு ஒன்றில் காலை 6.30 மணியளவில் திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த வெடிவிபத்தில் சிக்கி 2 பேர் பலியாகி உள்ளனர். இதனை சாமர்செட் காவல்துறை உறுதிப்படுத்தி உள்ளனர். வெடிவிபத்திற்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. ...
மத்திய கிழக்கு போரில் ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் அங்கு கப்பல் போக்குவரத்து முடங்கியது.இருந்தபோதிலும் இந்தியாவை நோக்கி புறப்பட்ட கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்தது. இதனால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றிய சில கப்பல்கள் இந்தியாவை வந்தடைந்தன. இதற்கிடையே ஈரான் துறைமுகங்களை ...