நடிகை மோகினி நடிக்கும் ‘கலிபா’ திரைப்படம் ஆகஸ்ட் 20-ந்தேதி வெளியாகிறது. வைசாக் இயக்கத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘கலிபா’ திரைப்படத்தில் மோகினி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமாத் துறையில் 1991-ம் ஆண்டு வெளியான ‘ஈரமான ரோஜாவே’ படத்தின் மூலம் கதாநாயகியாக ...
மதுரையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இந்த ஆக்ஷன்-டிராமா திரைப்படத்தில், சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் மக்களால் சாமியாக வழிபடப்படும் ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான காணொளியில், ‘விருமாண்டி’ படத்தின் பாணியில் கிராமத்து திருவிழா ...
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14, 2026 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இத்திரைப்படத்திற்கான முன்பதிவுகள் நாளை, ஆகஸ்ட் 11-ம் தேதி மாலை 6:00 மணி முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவுள்ளது எனப் ...