ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘தி கேர்ள் பிரண்ட்’ படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா ‘தி கேர்ள் பிரண்ட்’ என்ற பெயரில் புதிய படத்தில் நடித்துள்ளார். ராகுல் ரவீந்திரன் இயக்கும் இப்படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய அப்துல் ...
அனைவரால் நேசிக்கப்படும் அரசியல் தலைவர் கும்மடி நரசைய்யாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான படத்தை பரமேஷ்வர் ஹிவ்ராலே இயக்குகிறார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘கும்மடி நரசைய்யா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடித்துள்ளார். பிரவல்லிகா ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சுரேஷ் பாபிலி ...
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலையா. இவர் தெலுங்கு திரையுகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சிறந்த தெலுங்கு திரைப்படத்திற்கான தேசிய விருதை இவரது நடிப்பில் வெளிவந்த பகவந்த் கேசரி படத்திற்கு வழங்கினர். கடந்த 2021-ம் ஆண்டு போயபதி சீனு இயக்கத்தில் ‘அகண்டா’ என்ற ...