குரங்கு பொம்மை’, `யாத்திசை’, `மாவீரன்’, `அயலான்’, `அந்தகன்’ எனப் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் செம்மலர் அன்னம். இவர் சில குறும்படங்களையும் இயக்கி உள்ளார். இவர் முதன்முறையாக ‛மயிலா’ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இதில் மெலோடி டார்கஸ், வி. சுடர்கொடி, கீதா கைலாசம், சத்யா ...
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுவடையும். சென்னைக்கு 990 கி.மீ. கிழக்கு தென்கிழக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இதன்பின்னர், ...
தஞ்சாவூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: தஞ்சாவூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டேன். இந்திய வானிலை ஆய்வு மையமும், தமிழ்நாடு வானிலை ஆய்வு ...