சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் முன்னோட்டம், பாடல்கள் எல்லாம் வெளியாகி ...
சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தான் திறந்து வைப்பாரென நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்., “நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தை யாரோ திறந்து வைக்கப்போகிறார்கள் என்று நினைத்தோம். ஆனால், தற்போதைய ...
நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் முன்னோட்டம் வெளியானது. இப்படம் செப்டம்பர் 24ம் தேதி வெளியாகவுள்ளது. நானி நடிப்பில் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளிவந்த படம் ‘தசரா’. ‘தசரா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது ...