வங்காளதேசத்தில் குடியரசு தலைவர் தேர்தல் ஆகஸ்டு 20-ந் தேதி நடைபெறுமென அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் நெருங்கிய ஆதரவாளரான குடியரசு தலைவர் முகமது ஷஹாபுதீன், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூலை 24-ந் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது பதவிக்காலம் முடிவடைய ...
சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் முன்னோட்டம், பாடல்கள் எல்லாம் வெளியாகி ...
சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தான் திறந்து வைப்பாரென நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்., “நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தை யாரோ திறந்து வைக்கப்போகிறார்கள் என்று நினைத்தோம். ஆனால், தற்போதைய ...