வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான். அந்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு ...
சகோதரர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன் என கமல்ஹாசன் தெரிவித்தார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரா அஜித்தின் தாயார் மோகினி(84) காலை சென்னையில் வயது மூப்பு காரணமாக காலமானார். இந்த செய்தி அஜித் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் ...
இயக்குநர் ராம் சக்ரி இயக்கத்தில் இயக்குநர்களாக அறிமுகமாகி, தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்களாக வலம் வரும் சமுத்திரக்கனி மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் ‘கார்மேனி செல்வம்’. இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். ‘கார்மேனி செல்வம்’ படத்தில் ...