ஈரான்-அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் அமலில் இருக் கிறது. ஆனாலும் ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடற்பகு தியை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளதாலும், ஹார்முஸ் நீரி ணையை ஈரான் மூடியுள்ளதாலும் வளைகுடாவில் போர் பதற்றம் முடிவுக்கு வரவில்லை. அங்கே நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் வகையில் இரு நாடுகளும் நடத்திய முதல்கட்ட பேச்சுவார்த்தை ...
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மாலி. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மாலியில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் அதிபராக ராணுவ ஜெனரல் அசிமி கொமிடா செயல்பட்டு வருகிறார். இதனிடையே, மாலியின் தலைநகர் ...
ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். இந்த போர் கடந்த மாதம் 7ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, போரின்போது ஈரான் மீது வீசப்பட்ட வெடிகுண்டுகள் சில வெடிக்காமல் உள்ளன. அவற்றை செயலிழக்கச் ...