எமது தாய்த் தமிழ் மண்ணின் கிழக்கில் ஒரு அற்புதப் புள்ளியாய் விளங்கும் ‘ஓந்தாச்சிமடம் கிராமத்தை பிறப்பிடமாகவும் புகுந்த இடமாகவும் கொண்டு கனடாவில் வாழ்ந்து வரும் அன்பர்களால் ஆரம்பிக்கப்பெற்று இங்கு இயங்கிவரும் ‘ஓந்தாச்சிமடம் மக்கள் – கனடா ஒன்றியம்’ நடத்திய ‘கோடைகால ஒன்றுகூடல்’ 2026′ முழுநாள் நிகழ்வு 03-08-2026 அன்று ...
அரச குடும்பத்தில் முதல் முறையாக டென்மார்க் இளவரசி ராணுவ பயிற்சியில் சேர்ந்தார். டென்மார்க் மன்னர் பிரடெரிக் -ராணி மேரி தம்பதியின் 19 வயது மகளான இளவரசி இசபெல்லா சமீபத்தில் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்தார். இந்த நிலையில் அவர், டென்மார்க்கில் புதிதாக விரிவுபடுத்தப்பட்ட 11 மாத கட்டாய ராணுவ சேவைத் ...
எலான் மஸ்க் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் நிலவின் மேல்பரப்பில் மோதியது. இந்த நிகழ்வை அமீரகத்தின் வானியல் மையம் கண்காணித்து எடுத்த புகைப்படம் தூசிப்படலம் காரணமாக தெளிவில்லாமல் உள்ளது. இதுகுறித்து அபுதாபி வானியல் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 2025-ம் ஆண்டு பயர்பிளை ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தின் நிலவு ...