இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்கிய ‘ராம் இன் லீலா’ படம் 21-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ரியோ ராஜ், தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன்பிறகு பிளான் பண்ணி பண்ணனும், ...
பா.ரஞ்சித் கூட்டணியில் மணிகண்டன் நடிக்கும் திரைப்படம் ‘மக்கள் காவலன்’. திரைக்கதை எழுத்தாளரும், நடிகருமான மணிகண்டன் ‘பீட்சா 2’ படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். காலா, ஜெய் பீம், குட் நைட் மற்றும் லவ்வர் ஆகிய படங்களில் இவரது கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது. ‘குட் நைட்’ படத்திற்கு நல்ல வரவேற்பு ...
அருணாசல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் 5.1 ஆக பதிவாகியுள்ளது. அருணாசல பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்தில் காலை 5.45 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி இருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையமானது ...