தாய்லாந்தில் மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் மைதானத்திலேயே உயிரிழந்தார். தென் தாய்லாந்தில் உள்ள சுங்கை கோலோக் பகுதியில் சாம்கொல்ட்ஸ் – அபு எக்ஸ் நொங் சிரின் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடந்தது. சன்டிபாப் விளையாட்டரங்களில் போட்டி நடந்தது. அப்போது சாம்கொல்ட்ஸ் அணியின் 24 வயது வீரரான சோவ்யான் ...
விஷாலின் மகுடம் படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது, விஷால் இயக்கி, நடித்துள்ள புதியப் படம் மகுடம். இப்படம் மூலம் விஷால் தமிழ் திரையுலகில் இயக்குநராகவும் கால்பதிக்கிறார். ஆக்ஷன் என்டர்டெயிணராக உருவாகியுள்ள இப்படத்தில் அஞ்சலி, துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் விஷால் மூன்று ...
‘ராமாயணா’ படம் நவம்பர் 6ம் தேதி வெளியாகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், யாஷ், சாய்பல்லவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளப் படம் ராமாயணா. நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தீபாவளி பண்டிகையொட்டி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படம் நவம்பர் 6ம் ...