பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் செட்டித்தெரு மெதடிஸ்ட் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையானது வெளியாகிய புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை படைத்துள்ளது. குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் 30 மாணவர்கள் புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில் 10 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று இவ்வாறு சாதனை படைத்துள்ளதாக பாடசாலையில் ...
வட மாகாண கடற்படைத் தளபதியாக புதிதாக ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே அவர்கள் பதவியேற்றுள்ளார். இவ்வாறு பதவியேற்ற கடற்படை தளபதி, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை 4ம் திகதி வியாழக்கிழமையன்று சந்தித்து உரையாடினார்
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (04-09-2025 அண்மையில் நடை பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மன்னார் அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை மாணவர்கள் 05 பேர் 4ம் திகதி அன்றைய தினம் வியாழக்கிழமை மாலை கௌரவிக்கப்பட்டனர். பாடசாலை அதிபர் திருமதி எஸ்.எப்.பஸ்மி தலைமையில் 4ம் திகதி ...