தமிழக முதல்-அமைச்சரும், தனது கணவருமான விஜய்யிடம் விவாகரத்து கோரி தாக்கல் செய்திருந்த மனுவை சங்கீதா திரும்ப பெற்றுள்ளார். லண்டனில் இருந்து காணொலி காட்சி மூலம் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜரான அவர், வழக்கை தொடர விருப்பமில்லை என்று தெரிவித்ததை தொடர்ந்து, நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. விஜய் ...
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதித்த பிடியாணை ரத்து செய்யப்பட்டது. சென்னையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதுசம்பந்தமாக சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன், ...
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் தலைவராக ஏ.பி.தமீம் அன்சாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; “தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி, ஏ.பி.தமீம் அன்சாரி தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை அமைச்சர்கள் தலைமையிலும், ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அரசு ...