தொலைநோக்கு பார்வையுடன் கூடிய வேளாண் நிதிநிலை அறிக்கையென முதல்-அமைச்சர் விஜய் கூறினார். 2026-27ஆம் நிதியாண்டுக்கான தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் அமைச்சர் வினோத் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. வேளாண் நிதி அறிக்கையை தாக்கல் செய்த வேளாண் ...
ந.லோகதயாளன். தமிழரின் ஆன்மீக மரபையும் பண்பாட்டு அடையாளத்தையும் பிரதிபலிக்கும் சைவ நெறி மற்றும் தமிழ்மொழியைப் பாதுகாக்கும் நோக்கில், எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சர்வதேச சைவ மாநாடு நடைபெறவுள்ளது என்று ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில் 5ம் திகதி புதன்கிழமை அ ன்று நடைபெற்ற ஊடகச் ...
ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுத் தளத்தில் ஜி.பி.ஆர். ஸ்கான் செய்யப்பட்ட பகுதிகளில் முழுமையான அகழ்வுப் பணிகள் நிறைவுறாத நிலையில், எதிர்வரும் நாள்களில் எழுந்தமானமாக குழிகளை வெட்டி ஆய்வு செய்யுமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இடைக்காலக் கட்டளை பிறப்பித்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட ...